Friday, 3 April 2015

எல்.கே.ஜி. அட்மிஷன் அறிவிப்பு- 2015-2016

15.04.2015 புதன் கிழமை அன்று 2015-2016 கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி. வகுப்பு அட்மிஷன் (இங்கு பயிலும் மாணவ/மாணவியர்களின் தம்பி, தங்கைகளுக்கு மட்டும்) காலை 9.00மணி முதல் நடைபெறும்.

17.04.2015 வெள்ளிக்கிழமையன்று மற்ற குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. அட்மிஷன் நடைபெறும்.

o   குழந்தைகளின் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரிஜினல் பிறப்புச்சான்றிதழ் (Birth Certificate) அசல் மற்றும் நகல் ஒன்று கொண்டு வரவேண்டும். (31.07.2015-ல் 3 வயது முழுமையாகியிருக்க வேண்டும்)
o   குழந்தையின் பெயரில் சாதி சான்றிதழ்(Community Certificate) அசல் (for verification) மற்றும் அதன் நகல் ஒன்றினைத் தரவேண்டும்.
o   எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு வரும் பெற்றோர்கள் நம் பள்ளியில் படிக்கும் அண்ணன், அக்காவின் (Fees Card) கட்டண இரசீது மற்றும் அவர்களுடைய பிறப்புச்சான்றிதழ் ஒரிஜினல் கொண்டு வரவேண்டும். அட்மிஷன் முடித்தவுடன் அவர்களுடைய பிறப்புச்சான்றிதழ் திருப்பித் தரப்படும்.


2015-2016 ஆம் கல்வி ஆண்டில் மற்ற எந்த வகுப்புகளுக்கும் (UKG-IX) அட்மிஷன் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.