Sunday, 17 May 2020

Students' Enrollment for Online Classes

இணைய வழி வகுப்புகள் தொடர்பாக, 2020-2021 கல்வியாண்டிற்கான (_PRIMARY_) 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் சென்று தங்களின் சுய விவரங்களை பதிவு செய்யமாறு கேட்டுக்கொள்கிறோம்

=========================================================================================

இணைய வழி வகுப்புகள் தொடர்பாக, 2020-2021 கல்வியாண்டிற்கான +2 மாணவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் சென்று தங்களின் சுய விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

=========================================================================================

இணைய வழி வகுப்புகள் தொடர்பாக, 2020-2021 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு மாணவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் சென்று தங்களின் சுய விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

https://forms.gle/tepE8hAniUKX66YZ8

========================================================================

இணைய வழி வகுப்புகள் தொடர்பாக, 2020-2021 கல்வியாண்டிற்கான 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் சென்று தங்களின் சுய விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

https://forms.gle/UaaCcrkBsDve3QVc6

========================================================================================

Teachers' Platform

Links are closed now. Remaining teachers can join the Group After informing VP mam...